எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்
1.
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் – எந்தன்
2.
வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – எந்தன்
3.
சேற்றில் வீழ்ந்த என்னையவர் துாக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – எந்தன்
4.
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – எந்தன்
5.
இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – எந்தன்
enthdhan navil buthubbaddu
enthdhan iyesu dharukirar
aananthdham kolluven avarai nan paduven
uyirulla nal varaiyil
1.
pava irul ennai vanththu suzhnththu kolkaiyil
thevanavar dheepamay ennaith thetrrinar – enthdhan
2.
vathai noyum vanthdhappothu vental keddiddar
pathai kaddiththunpamellam neekki maddiddar – enthdhan
3.
setrril veezhnthdha ennaiyavar thukkiyeduththar
narramellam jeevarathdham kondu marrinar – enthdhan
4.
dhanththai thayum nanparurrar yavumakinar
ninththai thangki engkumavar menmai solluven – enthdhan
5.
ivvulakab badu ennai enna seythidum
avvulaka vazhvaik kana kaththirukkiren – enthdhan